ஓடும் பஸ்சில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த முதியவர்..

Loading… திருவனந்தபுரத்தில் இருந்து பம்பைக்கு சென்ற பஸ்சில் சிறுமி ஒருவர் பெற்றோருடன் பயணம் செய்தார். சிறுமியின் அருகே திருவனந்தபுரம் நாலாஞ்சிறா பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 61) என்பவரும் இருந்தார். அவர் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இது பற்றி சிறுமி, பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இச்சம்பவம் பற்றி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். Loading… போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். இதில் முதியவர் ராஜன் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. … Continue reading ஓடும் பஸ்சில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த முதியவர்..